Skip to main content

இன்றைய அருமையான ராசி பலன் (05-10-2021) - indriya Rasi palan

 இன்றைய ராசி பலன் (05-10-2021) ராசி பலன்கள்

     Here You Can Read Indriya Rasi Palangal In Tamil,Today tamil rasi palan, Simma Rasi, Kanni rasi

மேஷம்
அக்டோபர் 05, 2021


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

பரணி : நுட்பங்களை அறிவீர்கள்.

கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------



ரிஷபம்
அக்டோபர் 05, 2021


உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.

மிருகசீரிஷம் : லாபம் மேம்படும்.
---------------------------------------



மிதுனம்
அக்டோபர் 05, 2021


குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகளை அறிந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் அனுசரிப்பும், ஆறுதலும் மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். நன்மைகள் உண்டாகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

திருவாதிரை : மேன்மையான நாள்.

புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------



கடகம்
அக்டோபர் 05, 2021


எந்தவொரு செயலையும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான விரயங்கள் ஏற்படும். செய்யும் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


புனர்பூசம் : உற்சாகமான நாள்.

பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------



Indriya சிம்மம் rasi  அக்டோபர் 05, 2021

      

உறவினர்களின் வழியில் ஆதரவான பலன்கள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சம வயதினரின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை கவனத்துடன் மேற்கொள்வது நல்லது. அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------



கன்னி
அக்டோபர் 05, 2021


தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றமான சிந்தனைகளும், முதலீடுகளும் ஏற்படும். சகிப்புத் தன்மை அதிகரிக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


உத்திரம் : காலதாமதம் உண்டாகும்.

அஸ்தம் : அனுபவம் ஏற்படும்.

சித்திரை : மாற்றமான நாள்.
---------------------------------------



துலாம்
அக்டோபர் 05, 2021


எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மற்றும் தெளிவு பிறக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சஞ்சலங்களும், குழப்பங்களும் உண்டாகும். திடீர் யோகம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


சித்திரை : தெளிவு பிறக்கும்.

சுவாதி : நெருக்கடிகள் நீங்கும்.

விசாகம் : சஞ்சலமான நாள்.
---------------------------------------



விருச்சிகம்
அக்டோபர் 05, 2021


மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகமும், பயணங்களும் சுபிட்சத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடிப்பீர்கள். கீர்த்தி அதிகரிக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

அனுஷம் : சுபிட்சமான நாள்.

கேட்டை : இழுபறிகள் நீங்கும்.
---------------------------------------



தனுசு
அக்டோபர் 05, 2021


ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் ஆர்வமும், அதற்கான  உதவிகளும் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். தந்தைவழி உறவினர்களின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சுறுசுறுப்பான நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : மந்தநிலை குறையும்.

உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
---------------------------------------



மகரம்
அக்டோபர் 05, 2021


குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய செயல்பாடுகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்


உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : தெளிவான முடிவுகள் கிடைக்கும்.

அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.
---------------------------------------



கும்பம்
அக்டோபர் 05, 2021


கல்வி தொடர்பான பணிகளில் மனக்குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களிடம் அதிக நேரம் உரையாடுவதை குறைத்துக்கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் சார்ந்த கோப்புகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


அவிட்டம் : குழப்பமான நாள்.

சதயம் : சிந்தித்து செயல்படவும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
---------------------------------------



மீனம்
அக்டோபர் 05, 2021


நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் நிலையில் புதிய பொலிவுடனும், புத்துணர்வுடனும் காணப்படுவீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பரிசுகள் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.

ரேவதி : நன்மைகள் உண்டாகும்.

Popular posts from this blog

Today Top Level Kl lottery guessings Win Win W- 636 - 04.10.2021

  04.10.2021 Today Kerala lottery Win-Win W- 636 Guessings What is Kerala lottery? Kerala state lottery   என்பது கேரள அரசால் நடத்தப்படும் லாட்டரி திட்டமாகும் . கேரள அரசின் லாட்டரி துறையின் கீழ் 1967 இல் நிறுவப்பட்டது , இது இந்தியாவில் இதுவே முதல் . How to buy kerala lottery tickets offline ? கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ( kerala state   lottery tickets ) ஏஜெண்டுகள் , சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் இருந்து வாங்கலாம் . கேரளா லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் கிடைக்காது ( kerala lottery tickets are not available online ) . What is the price of kerala lottery tickets ? கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளின் விலை 20-500 ரூபாய் Is it legal to play online lottery in tamil nadu ? தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. Online lottery சட்டவிரோதமானது அல்ல, நீங்கள் அதை விளையாடலாம் ஆனால் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் பெறும் பணத்திற்கு வருமான வரியை செலுத்த வேண்டும். What are the Types of weekly kerala lotteries lists:-

18.09.2021 Today Kerala lottery Karunya – 516 Guessings Results

  What is the Kerala lottery? Kerala state lottery   என்பது கேரள அரசால் நடத்தப்படும் லாட்டரி திட்டமாகும் . கேரள அரசின் லாட்டரி துறையின் கீழ் 1967 இல் நிறுவப்பட்டது , இது இந்தியாவில் இதுவே முதல் . How to buy kerala lottery tickets offline ? கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ( kerala state  lottery tickets ) ஏஜெண்டுகள் , சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் இருந்து வாங்கலாம் . கேரளா லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் கிடைக்காது ( kerala lottery tickets are not available online ) . What is the price of kerala lottery tickets ? கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளின் விலை 20-500 ரூபாய் Is it legal to play online lottery in tamil nadu ? தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. Online lottery சட்டவிரோதமானது அல்ல, நீங்கள் அதை விளையாடலாம் ஆனால் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் பெறும் பணத்திற்கு வருமான வரியை செலுத்த வேண்டும். What are the Types of weekly kerala lotteries lists:- கேரள மாநில லாட்டரி துறையால் இப்போது வாரம் ஏழு லாட்டர

Today Top Level Kerala Lottery Karunya - 517 Guessings Numbers 25.09.2021

                          25.09.2021 கேரளா லாட்டரி காருண்யா - 517 Guessings  What is kerala lottery ? Kerala state lottery   என்பது கேரள அரசால் நடத்தப்படும் லாட்டரி திட்டமாகும் . கேரள அரசின் லாட்டரி துறையின் கீழ் 1967 இல் நிறுவப்பட்டது , இது இந்தியாவில் இதுவே முதல் . How to buy kerala lottery tickets offline ? கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ( kerala state   lottery tickets ) ஏஜெண்டுகள் , சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கடைகளில் இருந்து வாங்கலாம் . கேரளா லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் கிடைக்காது ( kerala lottery tickets are not available online ) . What is the price of kerala lottery tickets ? கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளின் விலை 20-500 ரூபாய் Is it legal to play online lottery in tamil nadu ? தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி இல்லை. Online lottery சட்டவிரோதமானது அல்ல, நீங்கள் அதை விளையாடலாம் ஆனால் உங்கள் வங்கி கணக்கில் நீங்கள் பெறும் பணத்திற்கு வருமான வரியை செலுத்த வேண்டும். What are the Types of weekly kerala