இன்றைய ராசி பலன் (05-10-2021) ராசி பலன்கள் Here You Can Read Indriya Rasi Palangal In Tamil,Today tamil rasi palan, Simma Rasi, Kanni rasi மேஷம் அக்டோபர் 05, 2021 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும். பரணி : நுட்பங்களை அறிவீர்கள். கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும். ------------------------------ --------- ரிஷபம் அக்டோபர் 05, 2021 உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள். அதிர்ஷ்ட திசை :